Tuesday, November 18, 2008

introduce myself

Hai Everybody,

i am sathish this is my place just now i create my blog since now i add my messages,things to here

1 comment:

விஜய் said...

வணக்கம் தோழர் சதிஷ்,

என் வலைக்குத் தாங்கள் வருகை புரிந்து படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி... தங்களுக்கு தமிழ் ஆர்வம் மிக உள்ளதைக் காண முடிகிறது... தங்களின் புதிய வலைதளத்திற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்...

தமிழில் தங்கள் வலைப்பணியைச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்... http://software.nhm.in/products/writer இந்தத் தளத்தில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான மிக எளிய ஒரு மென்பொருளை நீங்கள் இலவசமாக பெறலாம்...

தங்களின் வலையிடல் இனிதாக பயனுள்ளதாக அமைய என் வாழ்த்துக்கள்...

அன்புடன்,
விஜய் ;-)